மதுரையில் அழகிரி போட்டி- திமுக வேட்பாளர்கள்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சி இன்று அறிவித்தது. திமுகவின் தென் மண்டல செயலாளரும், கருனாநிதியின் மகனுமான அழகிரி மதுரையில் போட்டியிடுகிறார். இதன் மூலம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த செய்தி உறுதியானது. மத்திய சென்னை தொகுதியில், தயாநிதி மாறன், நீலகிரியில், ராசா, ஸ்ரீபெரும்புத்தூரில் டி,ஆர், பாலு, பெரம்பலூரில் நடிகர் நெப்போலியன் ஆகியோர் மற்ற பிரபலங்கள். ...