அதிமுக வுடன் கூட்டணி அமைக்க பாமக பொதுக்குழுவில் ஆதரவு!
Published on: வியாழன், 26 மார்ச், 2009 //
கூட்டணி,
தமிழகம்,
தேர்தல் 2009,
நாடாளுமன்றம்,
பா.ம.க.,
பொதுக்குழு,
Election 2009

இப்பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவைத்தொடர்ந்து கூட்டணியை இறுதி செய்வதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பா.ம.க தலைவர்கள் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.